காதல் கவிதைகள்
காதலித்தேன் காதலிக்கிறேன் காதலிப்பேன்
உன்னை அல்ல உன் நினைவுகளை.
செந்நிற உடையும்
செவ்விதழ் சிரிப்பும்
சிலிர்ப்பூட்டும் பார்வையும்
கண்டு
செத்தே போனேனடி
_நான்
என்றோ அந்த மழையில் இருவரும் நனைந்த ஞாபகம் இன்று நான் மட்டும் நனைகின்றேன்
உன் நினைவுகளுடன்
யாரோ
காதலித்தேன் காதலிக்கிறேன் காதலிப்பேன்
உன்னை அல்ல உன் நினைவுகளை.
செந்நிற உடையும்
செவ்விதழ் சிரிப்பும்
சிலிர்ப்பூட்டும் பார்வையும்
கண்டு
செத்தே போனேனடி
_நான்
என்றோ அந்த மழையில் இருவரும் நனைந்த ஞாபகம் இன்று நான் மட்டும் நனைகின்றேன்
உன் நினைவுகளுடன்
யாரோ