Sunday, December 16, 2012

INTERNET PROTOCOL VERSION 6

IPV6  பற்றிய தகவல்கள்






இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.
இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் Internet Society-யினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால் இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதன் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது.  நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.

IPv6 அமைப்பில் 340 undecillion முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில் 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் network நிறுவனங்கள் கையாளும்.


IPv6 is different from IPv4 in two major ways. The first is that the ping sweep or port scan, when used to examine the hosts on a subnet, are much more difficult to complete in an IPv6 network. The second is that new multicast addresses in IPv6 would not enable a hacker to find a certain set of key systems (routers, servers, etc.) without some degree of difficulty. Beyond these two differences, sweep tecnniques via ICMP in IPv6 are the same as in IPv4. Additionally, IPv6 networks are even more dependent on ICMP to function properly. A network that ordinarily required only the sending of 256 scan probes now requires sending more than 18 quintillion scan probes to cover an entire subnet. But even at a scan rate of 1 million probes per second (more than 400 Mbps of traffic), it would take more than 28 years of constant scanning to find the first active host, assuming the first success occurs after iterating through 50 percent of the first 1.8 quadrillion addresses. If we assume a more typical subnet with 100 active hosts, that number jumps to more than 28 centuries of constant 1-million-packet-per-second scanning to find that first host on that first subnet of the victim network. So, with the newer ICMP standards, the limitations are generally with the IP traffic flow and not the coding itself, making IPv6 a more secure option in addressing scheme.




Saturday, December 1, 2012

கணணி வைரஸ்களும் அவற்றுக்கான தீர்வுகளும்


கணணி வைரஸ் பற்றி அறிவோமா ?

1. Boot Sector Viruses:-
அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உணர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.
2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:-
இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.
3. Stealthy Virus:
இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.
4. MultiPartite:-
இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.
5. Polymorphic:-
போலிமோர்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வண்ணம் இருக்கும்.
6. Macro:-
மக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.

பயர்வோல் என்றால் என்ன ?

பயர்வால் என்பது நமது local networkகிற்கும் internetகிற்கும் இடையே உள்ள
ஒரு மென் பொருள் ஆகும்.இது ட்ரோஜன்ஸ் ,ஹேக்கர்ஸ் போன்ற பொதுவான இன்டர்நெட் தாக்குதலை தவிர்க்கப் பயன் படுகின்ற்து.நமது லோக்கல் நெட்வொர்க்கிர்க்குல் தடைசெய்யப்பட்ட வெப் சைட்கள் உள் வருவதை தவிர்க்கிரது.எனினும் இது போதுமான் பாதுகாப்பை தரவல்லதல்ல.
சில மேன்மை வாய்ந்த பயர்வால் சாப்ட்வேர்களும் உள்ளன.. நவீன routers எல்லாவற்றிலும் உள்ளினைந்த பயர்வால்கள் உள்ளன. எனினும் பெரும்பாலும் அவை பொதுவான அடிப்படை தாக்குதலிருந்து தடுக்கவே
இவை பயன்படுகிறது.

பொதுவான அண்டி வைரஸ் ப்ரோக்ராம்கள்

1. பிட் டிபன்டர் (BitDefender):-
 பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir): 
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல் வேகத்தில் இது செயல்படும்.
3. கிளாம் ஏவி (Clam AV): 
இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும் சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர் கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும்.
4.அவாஸ்ட் (Avast):
 மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர் பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற புரோகிராம்கள் தருவது இல்லை.
5. ஆர் கே ஹண்டர் (rk hunter) : 
இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட் எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும் இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே நிறுவுவது அவசியம்.
6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt): 
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல். இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும். இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப் பயன்படுத்தலாம்.
7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):
 NOD32 என்னும் ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது தடுக்கிறது.
8. AVG Anti-Virus Free
இலவசமாக தரவிறக்கக்கூடிய AVG ஆனது Virus ,Spyware என்பவற்றில் இருந்து windows இனை பாதுகாப்பதோடு இதன் AVG Social Networking Protection சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பு வழங்கும்.
9 .Avira AntiVir Personal – Free Anti virus
இது உங்கள் கணணியை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல viruses, worms, Trojans and costly dialers என்பவற்றில் இருந்தது பாதுகாக்க வல்ல ஒரு இலவச மென்பொருள் ஆகும்.
10 .Ad-Aware Free Internet Security
இந்த கணணி பாதுகாப்பு மென்பொருள் real-time protection, advanced Genocode detection technology, rootkit protection, automatic updates, என பல சிறப்பியல்புகளை கொண்டுள்ள பயன் மிக்க ஒன்று.
11 .CCleaner
விண்டோஸ் பக் இல் உள்ள வைரஸ் போன்றவற்றை துப்பரவு செய்து வேகம் உள்ள கணணியாக பேணுவதுடன் உங்கள் தனிபட்ட கோப்பு திருட்டுக்களிருந்தும் பாதுகாக்கிறது.
12. பெஸ்ட் சைட் அட்வைசர்  McAfee SiteAdvisoR 
வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ற சிறந்த சாப்ட்வேர் இது ஸ்பைவேர் ,வைரஸ் உள்ள சைட் நீங்க சென்றால் இந்த சைட் அட்வைசர் சிகப்பு குறி இட்டு திறக்க விடாது
உங்கள் கணினியை வைரஸ் வரமால் இருக்கு தடுக்க சிறந்த சைட் அட்வைசர் இது.

கம்ப்யூட்டர்


கம்ப்யூட்டர் புதிதாக பயன்படுத்துகிறீர்களா ?


அப்ளிகேஷன்களுக்கிடையே
பல்வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். எடுத்துக் காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது புரோகிராம்களுக்கிடையே பயணம் செல்ல ஆல்ட்+ டேப் அழுத்தித் திரையில் கிடைக்கும் புரோகிராம் ஐகான்களுக்கிடையே பயணம் செய்து தேவையான புரோகிராம்களில் கிளிக் செய்து திறக்கிறீர்கள். இதில் என்ன சிக்கல் என்றால் ஆல்ட் + டேப் அழுத்துகையில் அது இடது புறத்தில் இருந்து வலது புறமாகச் செல்லும். பின்னால் வராது. எடுத்துக் காட்டாக ஏழு புரோகிராம்களைத் திறந்திருக்கிறீர்கள். முதலாவதாக வேர்ட். அதனை அடுத்து இரண்டாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஐகான் உள்ளது. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சென்று விட்டால் மீண்டும் வேர்ட் வர அனைத்து புரோகிராம்களின் மீதும் தாவித்தான் வர முடியும். ஆனால் பேக் டிரைவிங் செல்ல ஒரு வழியும் உள்ளது. ஆல்ட் + டேப் கீகளுடன் ஷிப்ட் கீயை அழுத்துங்கள். உங்கள் கர்சர் பின் நோக்கி அடுத்தடுத்த ஐகான்களுக்குச் செல்லும். தேவையான புரோகிராம் கிடைக்கையில் நிறுத்தி அதனைத் திறக்கலாம்.

யூசர் இன்டர்பேஸ்
யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர்பான நூல்களிலும் படித்திருப்பீர்கள். ஆனால் அது சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் சிந்தித்ததில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், புதிய புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்தும் போது யூசர் இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள். அடிப்படையில் ஒரு புரோகிராமோடு அல்லது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட சாதனத்தோடு உங்களை இணைக்கும் வேலையை அறிமுக அடிப்படையில் செயல்படுவதே யூசர் இன்டர்பேஸின் வேலை. அந்த புரோகிராமுடன் வரும் சிறிய கண்ட்ரோல்கள் (எ.கா. மெனு, லிங்க், பட்டன், பைல், சவுண்ட் போன்றவை) அனைத்தும் இந்த யூசர் இன்டர்பேஸில் தான் காட்டப்படுகின்றன. ஒரு புதிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் உங்களுக்குக் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ். அல்லது புதிய ஹார்வேர் சாதனம் ஒன்றை நீங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தால் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ் ஆகும். அந்த புரோகிராம் உள்ளே செல்ல உங்களுக்கு ஒரு லைட் ஹவுஸ் போல செயல்படுவதே யூசர் இன்டர்பேஸ்.
பெரும்பாலும் அனைத்து புரோகிராம்களும் எளிய பயன்படுத்த இலகுவான இன்டர்பேஸையே அளிக்கின்றன. அதனை பயன்படுத்துவது எளிதாக இருப்பின் அதுவே அதனுடைய சிறப்பு தன்மை ஆகும். இன்டர்பேஸ்களில் பல வகை உண்டு. கிராபிகல் இன்டர்பேஸ், வெப் அடிப்படியிலான இன்டர்பேஸ், கட்டளை வரிகளில் செயல்படும் இன்டர்பேஸ் போன்ற வகைகளை எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். இது எத்தகைய புரோகிராமுடன் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதனைப் பொறுத்து மாறும். புதிய புரோகிராம் ஒன்றின் இன்டர்பேஸுடன் பழக சில நாட்கள் ஆகும். அது நீங்கள் அந்த புரோகிராமினைப் பயன்படுத்தும் நேரம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தது ஆகும்.

ரீசைக்கிள் பின்
பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது. நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம்.

COMPUTER BASICS

கணணி என்ற வார்த்தையின் அர்த்தம்                        பற்றி 

C  - Common

O  - Oriented

M  - Machine

P  - Particularly

U  - Used for

T  - Trade

E  - Education 

and

R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research


கணினியின் Motherboard இல் காணப்படும் நினைவகக் கூறுகளில் ஒரு பகுதியாக அமைப்பு நினைவகத்தை கருதலாம்.இந்த நினைவகமானது குறைந்தளவில் மின்வலுவை பயன்படுத்தும் CMOS சில்லுகளின் மூலமே உருவாக்கம் பெற்றுள்ளது.CMOS என்பதன் விரிவாக்கம் Complementary Metel Oxide Slicon என்றவாறு அமையும். 

 கணணி குறுக்கு வழிகள் - Short Cuts


CTRL+C (Copy) 
CTRL+X (Cut) 
CTRL+V (Paste) 
CTRL+Z (Undo) 
DELETE (Delete) 
SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) 
CTRL while dragging an item (Copy the selected item) 
CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) 
F2 key (Rename the selected item) 
CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) 
CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) 
CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) 
CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph) 
CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text) 
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document) 
CTRL+A (Select all) 
F3 key (Search for a file or a folder) 
ALT+ENTER (View the properties for the selected item) 
ALT+F4 (Close the active item, or quit the active program) 
ALT+ENTER (Display the properties of the selected object) 
ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window) 
CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents open simultaneously) 
ALT+TAB (Switch between the open items) 
ALT+ESC (Cycle through items in the order that they had been opened) 
F6 key (Cycle through the screen elements in a window or on the desktop) 
F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer) 
SHIFT+F10 (Display the shortcut menu for the selected item) 
ALT+SPACEBAR (Display the System menu for the active window) 
CTRL+ESC (Display the Start menu) 
ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) 
Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command) 
F10 key (Activate the menu bar in the active program) 
RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu) 
LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu) 
F5 key (Update the active window) 
BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer) 
ESC (Cancel the current task) 
SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing) 
Dialog Box Keyboard Shortcuts 
CTRL+TAB (Move forward through the tabs) 
CTRL+SHIFT+TAB (Move backward through the tabs) 
TAB (Move forward through the options) 
SHIFT+TAB (Move backward through the options) 
ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option) 
ENTER (Perform the command for the active option or button) 
SPACEBAR (Select or clear the check box if the active option is a check box) 
Arrow keys (Select a button if the active option is a group of option buttons) 
F1 key (Display Help) 
F4 key (Display the items in the active list) 
BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box) 
m*cro$oft Natural Keyboard Shortcuts 
Windows Logo (Display or hide the Start menu) 
Windows Logo+BREAK (Display the System Properties dialog box) 
Windows Logo+D (Display the desktop) 
Windows Logo+M (Minimize all of the windows) 
Windows Logo+SHIFT+M (Restore the minimized windows) 
Windows Logo+E (Open My Computer) 
Windows Logo+F (Search for a file or a folder) 
CTRL+Windows Logo+F (Search for computers) 
Windows Logo+F1 (Display Windows Help) 
Windows Logo+ L (Lock the keyboard) 
Windows Logo+R (Open the Run dialog box) 
Windows Logo+U (Open Utility Manager) 
Accessibility Keyboard Shortcuts 
Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off) 
Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off) 
Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off) 
SHIFT five times (Switch the StickyKeys either on or off) 
NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off) 
Windows Logo +U (Open Utility Manager) 
Windows Explorer Keyboard Shortcuts 
END (Display the bottom of the active window) 
HOME (Display the top of the active window) 
NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder) 
NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder) 
NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder) 
LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder) 
RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder) 
Shortcut Keys for Character Map 
After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts: 
RIGHT ARROW (Move to the right or to the beginning of the next line) 
LEFT ARROW (Move to the left or to the end of the previous line)
UP ARROW (Move up one row) 
DOWN ARROW (Move down one row) 
PAGE UP (Move up one screen at a time) 
PAGE DOWN (Move down one screen at a time) 
HOME (Move to the beginning of the line) 
END (Move to the end of the line) 
CTRL+HOME (Move to the first character) 
CTRL+END (Move to the last character) 
SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected) 
m*cro$oft Management Console (MMC) Main Window Keyboard Shortcuts 
CTRL+O (Open a saved console) 
CTRL+N (Open a new console) 
CTRL+S (Save the open console) 
CTRL+M (Add or remove a console item) 
CTRL+W (Open a new window) 
F5 key (Update the content of all console windows) 
ALT+SPACEBAR (Display the MMC window menu) 
ALT+F4 (Close the console) 
ALT+A (Display the Action menu) 
ALT+V (Display the View menu) 
ALT+F (Display the File menu) 
ALT+O (Display the Favorites menu) 
MMC Console Window Keyboard Shortcuts 
CTRL+P (Print the current page or active pane) 
ALT+Minus sign (-) (Display the window menu for the active console window) 
SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
F1 key (Open the Help topic, if any, for the selected item) 
F5 key (Update the content of all console windows) 
CTRL+F10 (Maximize the active console window) 
CTRL+F5 (Restore the active console window) 
ALT+ENTER (Display the Properties dialog box, if any, for the selected item) 
F2 key (Rename the selected item) 
CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console) 
Remote Desktop Connection Navigation 
CTRL+ALT+END (Open the m*cro$oft Windows NT Security dialog box) 
ALT+PAGE UP (Switch between programs from left to right) 
ALT+PAGE DOWN (Switch between programs from right to left) 
ALT+INSERT (Cycle through the programs in most recently used order) 
ALT+HOME (Display the Start menu) 
CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen) 
ALT+DELETE (Display the Windows menu) 
CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.) 
CTRL+ALT+Plus sign (+) (Place a snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing ALT+PRINT SCREEN on a local computer.) 
m*cro$oft Internet Explorer Navigation 
CTRL+B (Open the Organize Favorites dialog box) 
CTRL+E (Open the Search bar) 
CTRL+F (Start the Find utility) 
CTRL+H (Open the History bar) 
CTRL+I (Open the Favorites bar) 
CTRL+L (Open the Open dialog box) 
CTRL+N (Start another instance of the browser with the same Web address) 
CTRL+O (Open the Open dialog box, the same as CTRL+L) 
CTRL+P (Open the Print dialog box) 
CTRL+R (Update the current Web page) 
CTRL+W (Close the current window)